தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைகை ; ஆடல் ; கூத்துவகை ; குழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைகை. Bending;
  • குழிப்பு. (W.) A peculiar rhym in verse. See
  • ஆடல். ஆநந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே (திருவாச. 10, 3.) 1. Dance;
  • கூத்துவகை. (பிங்.) 2. A kind of dance;

வின்சுலோ
  • ''v. noun.'' Bending. 2. A kind of dance, கூத்தின்விகற்பம். (சது.) 3. A kind of melody or strain in singing. See குழிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குனி-. Bending;வளைகை.
  • n. < குனி-. 1. Dance;ஆடல். ஆநந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே(திருவாச. 10, 3.) 2. A kind of dance; கூத்துவகை.(பிங்.)
  • n. < குழிப்பு < குளிப்பு.A peculiar rhythm in verse. See குழிப்பு. (W.)