தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைத்தல் ; ஆடுதல் ; குரல் நடுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைத்தல். குனிந்த புருவமும் (தேவா. 11, 4).--intr. 1. To bend, curve;
  • ஆடுதல். அன்பரென்பூடுருகக் குனிக்கும் . . . பரன் (திருக்கோ. 11). 1. To dance;
  • குரல் நடுங்குதல். (W.) 2. To quaver, quiver, shake, as the voice in singing;

வின்சுலோ
  • ''v. noun.'' Act of stooping or bending. 2. Dancing. 3. Quaver ing the voice in singing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. Caus. of குனி-.tr. To bend, curve; வளைத்தல். குனித்த புருவமும்(தேவா. 11, 4).--intr. 1. To dance; ஆடுதல்.அன்பரென்பூடுருகக் குனிக்கும் . . . பரன் (திருக்கோ.11). 2. To quaver, quiver, shake, as the voicein singing; குரல் நடுங்குதல். (W.)