தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; வணங்குதல் ; தாழ்தல் ; வீழ்தல் ; இறங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரங்குதல். (சது.) 5. To pity, commiserate, relent;
  • வணங்குதல். (சூடா.) 2. To bow, make obeisance;
  • தாழ்தல். (சூடா.) 3. To stoop; to descend low;
  • வீழ்தல். குஞ்சரங் குனிய நூறி (சீவக. 2293). 4. To fall, as in battle;
  • வளைதல். குனிவளர் சிலை (சீவக. 486). 1. To bend, as a bow;

வின்சுலோ
  • --குனிவு, ''v. noun.'' Stooping; inclination.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. kuṅgu, K.M. kuni.] 1. To bend, as a bow; வளைதல்.குனிவளர் சிலை (சீவக. 486). 2. To bow, makeobeisance; வணங்குதல். (சூடா.) 3. To stoop;to descend low; தாழ்தல். (சூடா.) குனிந்த வூசலிற்கொடிச்சி (கம்பரா. சித்திர. 24). 4. To fall, as inbattle; வீழ்தல். குஞ்சரங் குனிய நூறி (சீவக. 2293).5. To pity, commiserate, relent; இரங்குதல்.(சது.)