தமிழ் - தமிழ் அகரமுதலி
  வளைகை ; வில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • வில். (சது.) 2. Bow;
 • வளைகை. குனிகொள் பாக வெண்மதி (சீவக. 704). 1. Curvature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a bow, வில், curvature, வளைவு.
 • II. v. i. bow, or stoop down, தாழு; bend, வளை II; 3. fall, as in battle; relent, இரங்கு. குனிதல், குனிவு, v. n. bowing, stooping. குனிந்திருக்க, to be crooked, stooping bent; to be bowed down. குனிந்து நடக்க, to walk stooping. குனிந்து பார்க்க, to stoop and look. குனிப்பு, v. n. bending, வளைகை. குனியவைக்க, to put in a stooping posture.
 • VI. v. t. bend, வளை VI; 2. shake, அசை VI; v. i. dance, ஆடு; 2. quiver, shake, as the voice in singing, குரல் நடுங்கு. குனித்தல், குனிப்பு, v. n. bending, quivering the voice in singing. குனிப்பாய்ப் பார்க்க, to look narrowly or attentively into things.

வின்சுலோ
 • [kuṉi] ''s.'' A bow, வில், ''(p.)'' Compare குணி.
 • [kuṉi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' (from Sans. ''Kun'a, contracted or curved.)'' To stoop, crouch, bend; to be bowed--as the head, வணங்க. 2. To bend or be bent- as a bow, வளைய. 3. ''(fig.)'' To stoop, con descend; to yield, தாழ. 4. (சது.) To pity, commiserate, relent, grieve, இரங்க. குனியநிமிரமாட்டான். He can neither stoop nor straighten himself--either from dis ease, fatness, or having eaten too much. வில்லுக்குனியாதெய்தால்விலகாதெதிர்த்தபகை. If the bow be not bent sufficiently, the enemy will not be put to flight. முட்டுமுன்குனியவேண்டும். Stoop before you strike your head; i. e. after-thoughts avail nothing.
 • [kuṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To bend, curve, crook, வளைக்க. ''(p.)'' 2. To quaver, quiver, shake--as the voice in singing, அசைக்க. 3. ''v. n.'' Dance, ஆட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < குனி-. [K. M. kuni.] 1.Curvature; வளைகை. குனிகொள் பாக வெண்மதி(சீவக. 704). 2. Bow; வில். (சது.)
 • n. < Šakuni. See சகுனி, 4.