தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறங்கிச் சாம்பிராணி ; வெள்ளைக் குங்கிலியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறங்கிச்சாம்பிராணி. (மலை.) 1. Salai tree. See
  • வெள்ளைக்குங் கிலியம். (L.) 2. Konkany resin. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குந்திருக்கம், குந்திரிகம் குந்தலிக்கம், s. frank incense; also குந்துரு & குந்தருகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kunduruka. 1. Salai tree. See பறங்கிச்சாம்பிராணி.(மலை.) 2. Konkany resin. See வெள்ளைக்குங்கிலியம். (L.)