தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலை இழுத்து நடப்பவன் ; குந்தியிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்கால்களல் நடப்பவன். Colloq. 1. One who walks with raised heels;
  • காலை இழத்துநடப்பவன். 2. One who hobbles or limps;

வின்சுலோ
  • (''fem.'' குந்துகாலி.) A hobbler, a limping person. 2. A Squat ter, a man sitting on the his knees.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குந்துகால்.1. One who walks with raised heels; முன்கால்களால் நடப்பவன். Colloq. 2. One who hobblesor limps; காலை இழுத்துநடப்பவன்.