தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்காலை மட்டும் ஊன்றி நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னங்காலை மாத்திரம் ஊன்றி நடத்தல். Loc. To walk on tiptoe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குந்து- +. [M. kundinaṭa.] To walk on tiptoe;முன்னங்காலை மாத்திரம் ஊன்றி நடத்தல். Loc.