தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருவுரல் ; உரலின் வாய்க்கூடு ; கண்ணோய் வகை ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணோய்வகை. (W.) An eye disease;
  • பேருரல். குந்தாணிபோல் இருக்கிறாள். 1. [M. kuntāṇi.] Large mortar;
  • உரலின் வாய்க்கூடு. (இந்துபாக. 44.) 2. Protective ring placed over a mortar to prevent the grain from scattering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a great mortar to beat paddy in, பேருரல். குந்தாணிப்பீரங்கி, a mortar for throwing bombs or shells.

வின்சுலோ
  • [kuntāṇi] ''s. [prov.]'' A large mortar, பெருவுரல். 2. A kind of disease in the eye --as குந்தம். அவள்ஒருகுந்தாணிபோலிருக்கிறாள். She is like a mortar--said in ridicule of a short, fat woman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [M. kuntāṇi.]Large mortar; பேருரல். குந்தாணிபோல் இருக்கிறாள். Colloq. 2. Protective ring placed overa mortar to prevent the grain from scattering;உரலின் வாய்க்கூடு. (இந்துபாக. 44.)
  • n. < குந்தம் + ஆணி. Aneye disease; கண்ணோய்வகை. (W.)