தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; நான்கு பலம் கொண்ட ஒரு நிறை ; வைக்கோற் படப்பு ; கண்ணோய் வகை ; துயரந்தருவது ; எறிகோல் ; குத்துக்கோல் ; வெண்குருத்து ; நவநிதியுள் ஒன்று ; குருந்தமரம் ; கற்பாடாணம் ; கோளகபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை. வெற்றிசேர் குந்தம் (திருவிளை. நரிபரி. 106). Horse;
  • . 1.See கற்பாஷாணம்.
  • . 2.See தாலம்பபாஷாணம்.
  • . 3.See கோளகபாஷாணம். (மூ. அ.)
  • நான்கு பலங்கொண்ட ஒரு நிறை. (தைலவ. தைல. 100.) 4. A standard weight=4 palam;
  • வைக்கோற்படப்பு. Loc. Haystack;
  • கண்ணோய்வகை. (மூ. அ.) 1. Tubercle on the cornea of the eye, protrusion of any part of the globe of the eye, staphyloma;
  • துக்கந்தருவது. மெய்குந்தமாக (திவ். இயற் 4, 79). 2. That which gives distress;
  • எறிகோல். வைவா ளிருஞ்சிலை குந்தம் (சீவக.1678). 1. Javelin for throwing; barbed dart;
  • வேல். குந்தமலியும் புரவி யான் (பு. வெ. 4, 7.) 2. Spear, lance;
  • குத்துக்கோல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41). 3. Pike, stake;
  • குருந்து. (திவா.) 1. Wild lime. See
  • குபேரனது நவநிதிகளில் ஒன்று. 2. One of the nine treasures of Kubera;
  • குந்துருக்கம். (W.) 3.Konkany resin. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. disease in eye causing bindness, a tubercle; 2. a horse, குதிரை; 3. that which gives distress; 4. a lance, ajavelin; 5. gun; 6. one of the nine treasures of Kubera.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூனை.

வின்சுலோ
  • [kuntm] ''s.'' Disease, நோய். 2. A disease of the eye, gutta-serena; also, a tubercle on the cornea of the eye, ஓர்கண்்ணோய். ''(from Sans. Kuntha.)'' 3. A horse, குதி ரை. 4. A tree-as குருந்து. 5. A kind of arsenic, கற்பாஷாணம். 6. Another kind of arsenic, கோளகபாஷாணம். 7. Also, a third kind of arsenic, தாலம்பபாஷாணம்.
  • [kuntam] ''s.'' One of the Kuvéra's nine treasures, நவநிதியிலொன்று. 2. Gum oliba num--as குந்துருகம். Wils. P. 229. KUNDA 3. A kind of pike with an angular head, சவளம். 4. A small kind of lance, கைவேல். 5. A large kind of lance, பெருஞ்சவளம். Wils. p.229. KUNTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. kuntaḷa. Horse;குதிரை. வெற்றிசேர் குந்தம் (திருவிளை. நரிபரி. 106).
  • n. perh. kunta. 1. Seeகற்பாஷாணம். 2. See தாலம்பபாஷாணம். 3. Seeகோளகபாஷாணம். (மூ. அ.) 4. A standardweight = 4 palam; நான்கு பலங்கொண்ட ஒரு நிறை.(தைலவ. தைல. 100.)
  • n. perh. kuñja. Hay-stack; வைக்கோற்படப்பு. Loc.
  • n. < kunth. 1. Tubercleon the cornea of the eye, protrusion of anypart of the globe of the eye, staphyloma;கண்ணோய்வகை. (மூ. அ.) 2. That which givesdistress; துக்கந்தருவது. மெய்குந்தமாக (திவ். இயற்.4, 79).
  • n. < kunta. 1. Javelinfor throwing; barbed dart; எறிகோல். வைவாளிருஞ்சிலை குந்தம் (சீவக. 1678). 2. Spear, lance;வேல். குந்தமலியும் புரவி யான் (பு. வெ. 4, 7). 3.Pike, stake; குத்துக்கோல். பூந்தலைக் குந்தங் குத்தி(முல்லைப். 41).
  • n. < kunda. 1. Wildlime. See குருந்து. (திவா.) 2. One of the ninetreasures of Kubera; குபேரனது நவநிதிகளில்ஒன்று. 3. Konkany resin. See குந்துருக்கம். (W.)
  • n. < šakunta. Seeசகுந்தம், 1.