தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; தூயதன்மையுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். வல்லினை மாய்ந்தறச்செய் குந்தன்றன்னை (திவ். திருவாய். 7, 9, 7). 1. Vishnu;
  • தூயதன்மையுடையவன். வண்டீங் கவிசெய்குந்தன் (திவ். திருவாய். 7, 9, 7). 2. Holy person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Vishnu, திருமால்; 2. any holy person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kunda. 1. Viṣṇu;திருமால். வல்வினைமாய்ந்தறச்செய் குந்தன்றன்னை (திவ்.திருவாய். 7, 9, 7). 2. Holy person; தூயதன்மையுடையவன். வண்டீங் கவிசெய்குந்தன் (திவ். திருவாய். 7, 9, 7).