பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணி பதிக்கும் இடம் ; தங்கம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இரத்தினம் பதிக்கும் இடம். குந்தனத்திலழுத்தின . . . ரத்தினங்கள் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 175). 1. Interspace for enchasing or setting gems in a jewel;
தங்கும். (சங். அக.) 2. Gold, fine gold;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
குந்தனவேலை,
s.
setting precious stones, மணியழுத்தல்; 2. gold, பொன்.
வின்சுலோ
[kuntṉm ] --குந்தனவேலை, ''s.'' Enchas ing or setting precious stones, பணியில்மணி பதித்தல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < T.
kundanamu
.1. Interspace for enchasing or setting gems ina jewel; இரத்தினம் பதிக்கும் இடம். குந்தனத்திலழுத்தின . . . ரத்தினங்கள் (திவ். திருநெடுந். 21,வ்யா. பக். 175). 2. Gold, fine gold; தங்கம். (சங்.அக.)