- n. prob. குந்து- + அணை.Special iron cauldron holding the vessel inwhich medicinal oil is prepared and serving asreceptacle if the vessel gives way; காய்ச்சும்போது பாத்திரம் சிதையுமாயின் அதிலுள்ள தைலம்வீணாகாமற் காத்தற்பொருட்டு அப்பாத்திரத்துக்கு ஆதாரமாய் வைக்கப்படும் இரும்பண்டா. (தைலவ. பாயி. 19.)
|