- n. < குத்து- +.1. Stabs and cuts, as in fighting with deadlyweapons; சண்டையிற்படுங் காயங்கள். 2. Violentenmity; தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் குத்துவெட்டா யிருக்கிறது. 3. Dots and strokes, aserasures; எழுத்துக்கிறுக்கு. Loc. 4. Blemishes,as in coins from wear and tear; நாணயம் முதலியவற்றில் படும் பழுது. Colloq.
|