தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டட வளைவுக்குமேல் குத்தாக வைக்கும் செங்கல் வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டடக் கமானுக்குமேல் குத்தாகவைக்கும் செங்கல் வேலை. Brick-work just above an arch with bricks placed on edge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Brick-work just above an arch with bricksplaced on edge; கட்டடக் கமானுக்குமேல் குத்தாகவைக்கும் செங்கல் வேலை.