தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்குத்தாக வைக்குஞ் சூடு ; மற்போர் , குத்துச் சண்டை ; தீராப் பகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குத்துச்சண்டை. 2. Boxing, fisticuffs;
  • தீராப்பகை. அவ்விரு குடும்பத்துக்கும் எப்பொழுதும் குத்துப்போர்தான். 3. Violent enmity;
  • செங்குத்தாகவைக்குவ் கதிர்ச்சூடு. (W.) 1. The first layer of sheaves in a stack, placed with ears uppermost;

வின்சுலோ
  • ''s.'' The first layer of sheaves of corn in a stack, placed with the ears uppermost, நிறுத்திட்டமாய் வைக்குஞ் சூடு. 2. Boxing, fisticuffs, மற்போர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The first layer of sheaves in a stack, placedwith ears uppermost; செங்குத்தாகவைக்குங் கதிர்ச்சூடு. (W.) 2. Boxing, fisticuffs; குத்துச்சண்டை.3. Violent enmity; தீராப்பகை. அவ்விரு குடும்பத்துக்கும் எப்பொழுதும் குத்துப்போர்தான்.