தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்குத்தான பாறை ; நெற்குற்றும் பாறை ; மலைப் பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்குற்றும் பாறை. Loc. 2. Shelf of rock where paddy is pounded;
  • மலைப்பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல். (w.) 3. Small perpendicular heap of stones in the vicinity of a rock;
  • செங்குத்தான பாறை. 1. Steep rock;

வின்சுலோ
  • ''s.'' Small, perpendicular heaps of stones in the vicinity of a rock. 2. [''local.''] The horizontal part of a rock where women pound paddy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Steep rock; செங்குத்தான பாறை. 2. Shelf ofrock where paddy is pounded; நெற்குற்றும்பாறை. Loc. 3. Small perpendicular heap ofstones in the vicinity of a rock; மலைப்பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல். (W.)