தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் மனம் நோவச் செய்தல் ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். அந்த வேலைகுக் குத்துப்பாடு சொல்லுகிறான். 2. Fault, defect;
  • பிறர் மனத்தைத் துன்புறுத்துகை. Loc. 1. Insinuation, covert insult;

வின்சுலோ
  • ''v. noun.'' Censuring or charging one with a fault; violent con tention; ''lit.'' piercing, retortion. அந்தவேலைமேற்குத்துப்பாடுசொல்லுகிறான். He finds fault with the work.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Insinuation, covert insult; பிறர் மனத்தைத் துன்புறுத்துகை. Loc. 2. Fault, defect; குற்றம். அந்தவேலைக்குக் குத்துப்பாடு சொல்லுகிறான்.