தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளையிடுதல் ; ஊசி முதலியவற்றால் துளையிடுதல் ; படைக்கலன்களால் குத்துதல் ; தைத்தல் ; கொம்பினால் முட்டுதல் ; முட்டியால் குத்துதல் ; புள்ளி குத்துதல் ; முத்திரை குத்துதல் ; உலக்கையால் குற்றுதல் ; தின்னுதல் ; கிண்டுதல் ; சுடுசொல் சொல்லுதல் ; வருத்துதல் ; அகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களைதல். (பிங்.) 11. To remove;
  • பறவை கொத்துதல். 12. To peck, strike with beak, as a stork, a crow;
  • தின்னுதல். கானக்கோழி கதிர்குத்த (பொருந. 222). 13. To feed on, pick up, as a bird;
  • ஊன்றுதல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41). 14. To plant, set, fix in the ground;
  • செங்கல் முதலியவற்றைச் செங்குத்தாக வைத்தல். கல்லைக் குத்திக்கட்டு. 15. To set on edge, as bricks in arching, terrcing;
  • கிண்டுதல். வையை கொதித்தகன்கரை குத்தி (திருவிளை. விடை. 10). 16. To dig, break up hollow out;
  • சுடுசொற்சொல்லுதல். அவனை அடிக்கடி குத்தாதே. 17. To make cutting remarks; to use wounding words;
  • வருத்துதல். அவன் செய்தபாவம் அவனைக் குத்துகிறது. 19. To afflict, injure;
  • தடைசெய்தல். (W.)--intr. 20. To thwart, defeat, as a design; to oppose, as a measure or scheme;
  • தலைமுதலியன குத்துநோவெடுத்தல். 21. To pain, ache, as the head;
  • எதிர்க்கெடுத்தல். உண்டசோறு நெஞ்சிற் குத்துகிறது. 22. To puke, vomit, belch up;
  • பறித்தல். குரும்பை குத்தினான். (J.) 10. To pick off, pluck, as young coconuts;
  • துப்பாக்கி முதலியன கெட்டித்தல். (W.) 9. To ram down, as in a gun;
  • உலக்கையால் இடித்தல். 8. To pound, as in a mortar;
  • முத்திரை குத்துதல். 7. To stamp, impress;
  • புள்ளி குத்துதல். (W.) 6. To insert punctuation marks, to draw a line of dots;
  • முஷ்டியினார் குத்துதல். குத்து மோதை (கம்பரா. வாலிவ. 43). 5. To strike with the fist, cuff, buffet, box;
  • கொம்பினால் மூட்டுதல். மாடு குத்திற்று. 4. To gore;
  • தைத்தல். பூம்புன னுரையும் புரையக் குத்தி (பெருங். வத்தவ. 12, 48). 3. To sew;
  • ஆயுதங்களாற் குத்துதல். 2. To stab, wound;
  • ஊசி முதலியவற்றால் துளையிடுதல். உன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1). 1. To puncture, pierce, bore, perforate;
  • சிறுக வார்த்தல். Colloq. 18. To pour out, as a liquid, in small quantities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. cf. குற்று-. tr. 1. Topuncture, pierce, bore, perforate; ஊசி முதலியவற்றால் துளையிடுதல். உன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1). 2. To stab, wound; ஆயுதங்களாற்குத்துதல். 3. To sew; தைத்தல். பூம்புன னுரையும்புரையக் குத்தி (பெருங். வத்தவ. 12, 48). 4. Togore; கொம்பினால் முட்டுதல். மாடு குத்திற்று. 5.To strike with the fist, cuff, buffet, box; முஷ்டியினார் குத்துதல். குத்து மோதை (கம்பரா. வாலிவ. 43).6. To insert punctuation marks, to draw a lineof dots; புள்ளி குத்துதல். (W.) 7. To stamp,impress; முத்திரை குத்துதல். 8. To pound, as ina mortar; உலக்கையால் இடித்தல். 9. To ramdown, as in a gun; துப்பாக்கி முதலியன கெட்டித்தல். (W.) 10. To pick off, pluck, as youngcoconuts; பறித்தல். குரும்பை குத்தினான். (J.) 11.To remove; களைதல். (பிங்.) 12. To peck,strike with beak, as a stork, a crow; பறவைகொத்துதல். 13. To feed on, pick up, as abird; தின்னுதல். கானக்கோழி கதிர்குத்த (பொருந.222). 14. To plant, set, fix in the ground;ஊன்றுதல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41).15. To set on edge, as bricks in arching,terracing; செங்கல் முதலியவற்றைச் செங்குத்தாகவைத்தல். கல்லைக் குத்திக்கட்டு. 16. To dig, breakup, hollow out; கிண்டுதல். வையை கொதித்தகன்கரை குத்தி (திருவிளை. விடை. 10). 17. To makecutting remarks; to use wounding words; சுடுசொற்சொல்லுதல். அவனை அடிக்கடி குத்தாதே. 18.To pour out, as a liquid, in small quantities;சிறுக வார்த்தல். Colloq. 19. To afflict, injure;வருத்துதல். அவன் செய்தபாவம் அவனைக் குத்துகிறது.20. To thwart, defeat, as a design; to oppose,as a measure or scheme; தடைசெய்தல். (W.)--intr. 1. To pain, ache, as the head; தலைமுதலியன குத்துநோவெடுத்தல். 2. To puke, vomit,belch up; எதிர்க்கெடுத்தல். உண்டசோறு நெஞ்சிற்குத்துகிறது.