தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு புடைவை ; தமுக்குணி ; குத்துப்பட்டவன் ; இழிவுபட்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடைவகை. (யாழ். அக.) A kind of cloth;
  • இழிவு பட்டவன். 2. A scorn to persons, despised person;
  • குத்துப்பட்டவன். 1. One who has been stabbed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுடவை, தழுக்குணி.

வின்சுலோ
  • ''s.'' One who is stabbed. 2. A dastard, mean spirited person.
  • ''s.'' One stabbed, குத்துண்ட வன். 2. A mean, vagabond, shameless fellow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உண்-. (W.)One who has been stabbed; குத்துப்பட்டவன்2. A scorn to persons, despised person; இழிவுபட்டவன்.
  • n. perh. Persn. kurtī + துணி. cf. குத்தினி. A kind of cloth; ஆடைவகை. (யாழ். அக.)