தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகம் ; இழிவு ; ஏளனச் சொல் ; குரூரம் ; மலை ; சணல் ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். (யாழ். அக.) Faslehood;
  • சணல். (மலை.) Sunn-hemp. See
  • மலை. (பிங்.) Hill, mountain;
  • குரூரம். (w.) 4. Cruelty, inhumanity;
  • ஏளனச்சொல். (W.) 3. Sarcasm, irony, cutting speech or allusion, insinuation;
  • இழிவு. குத்திரமெய்ப் புற்றகத்து (தாயு. எந்நாட். அன்புநிலை. 4). 2. Vileness, baseness;
  • வஞ்சகம். (திவா.) 1. Deceit, guile, craftiness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hill, a mountain, மலை.

வின்சுலோ
  • [kuttiram] ''s.'' Deceit, guile, dis-ingenui ty, insincerity, craftiness, subtility, kna very, வஞ்சகம். 2. Lying, falsehood, பொய். Wils. p.229. KUDRA. 3. Cruelty, inhu manity, குரூரம். Wils. p. 266. KSHUDRA. 4. A hill, a mountain, மலை. Wils, p. 229. KUDHRA. 5. ''[vul.]'' Sarcasm, irony, any cutting remark, insinuation, or allusion, சுடுசொல். 6. (சது.) Celerity, speed; intensity, சீக்கிரம். 7. Hemp, சணல். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣudra. 1. Deceit,guile, craftiness; வஞ்சகம். (திவா.) 2. Vileness, baseness; இழிவு. குத்திரமெய்ப் புற்றகத்து(தாயு. எந்நாட். அன்புநிலை. 4). 3. Sarcasm, irony,cutting speech or allusion, insinuation; ஏளனச்சொல். (W.) 4. Cruelty, inhumanity; குரூரம்.(W.)
  • n. < ku-dhra. Hill,mountain; மலை. (பிங்.)
  • n. cf. kaṭu-tiktaka.Sunn-hemp. See சணல். (மலை.)
  • n. < kṣudra.Falsehood; பொய். (யாழ். அக.)