தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதபாணியாய்ப் பொருள் கொண்டு செல்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுதபாணியாய்ப் பொக்கிஷங்கொண்டு செல்பவன். (J.) A person with the ciṅkāṇi bow employed to carry treasure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.gupti + T. golla. A person with the ciṅkāṇibow employed to carry treasure; ஆயுதபாணியாய்ப் பொக்கிஷங்கொண்டு செல்பவன். (J.)