தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோணிமூட்டையினின்றும் அரிசி முதலியவற்றை எடுக்கும் கருவி , குத்தூசி ; கலப்பைக் கூர் ; திரிகரண அடக்கம் ; மண் ; மாறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுபாடு. குத்திபடும் வாதுபொரு ளொர்த்த மருங்கினாள் (காளத். உலா, 427). Wrangle;
  • மண். (சூடா.) Earth, ground soil;
  • எண்ணெய் வைத்தற்குதவுஞ் சிறுகுடுவை. Loc. 2. Curet, vial for oil or oinment;
  • குப்பி. குத்தியிலரக்குங் கள்ளும் (குற்றா. குற. 118, 3). 1. Bottle;
  • திரிகரண அடக்கம். குற்றம்விட்டார் குத்தி மூன்றுடையார் (திருநூற். 75). Restrinat as in thought, speech or deed;
  • கலப்பைக்கூர். (செந். 4, 212.) 2. Coulter of a plough;
  • கோணிமூட்டையினின்றும் அரிசிமுதலியவற்றைக் குத்தியெடுக்குங் கருவி. 1. Iron probe to test the contents of a sack, as or grain sugar, etc.;
  • . See குற்றி. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see குற்றி; 2. an iron probe to test the contents of a bag; 3. the coulter of a plough, கலப்பைக்கூர்; 4. a bottle.
  • s. restraint in thought, speech or deed, அடக்கம்; 2. earth, ground, soil, மண்.
  • (குஸ்தி) s. (Hind.) wrangle.

வின்சுலோ
  • [kutti] ''s.'' A log of wood, &c. See குற்றி. 2. ''adj. [prov.]'' Thick, plump; short and stout. குத்தியான.
  • [kutti] ''s.'' Restraint, check, repression, அடக்கம், Wils. p. 293. GUPTI. 2. Earth, ground, soil, மண்; [''ex'' கு, earth.] 3. A cruet or vial for oil, ointments, &c., சிறு குடுவை; [''ex'' Kutee, oil bottle.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குற்றி. See குற்றி. Loc.
  • n. < குத்து-. 1. Iron probe totest the contents of a sack, as of grain, sugar,etc.; கோணிமூட்டையினின்றும் அரிசிமுதலியவற்றைக் குத்தியெடுக்குங் கருவி. 2. Coulter of aplough; கலப்பைக்கூர். (செந். 4, 212.)
  • n. < gupti. Restraint, as itthought, speech or deed; திரிகரண அடக்கம்.குற்றம்விட்டார் குத்தி மூன்றுடையார் (திருநூற். 75).
  • n. 1. Bottle; குப்பி. குத்தியிலரக்குங் கள்ளும் (குற்றா. குற. 118, 3). 2. Cruet, vifor oil or ointment; எண்ணெய் வைத்தற்குதவுஞ்சிறுகுடுவை. Loc.
  • n. prob. gōtrā. Earth, ground,soil; மண். (சூடா.)
  • n. < U. kushtī. Wrangle;மாறுபாடு. குத்திபடும் வாதுபொரு ளொத்த மருங்கினாள்(காளத். உலா, 427).