தமிழ் - தமிழ் அகரமுதலி
    குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைநார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனை மட்டைநார். Palmyra withe or cord used for stiching with kuttūci;

வின்சுலோ
  • ''s. [local.]'' Withe, cord, &c., inserted in the hole of a குத்தூசி needle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆர்க்கு.Palmyra withe or cord used for stitching withkuttūci; குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைமட்டைநார்.