தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்குத்தாக வைக்குங் கல் அல்லது செங்கல் ; குத்துக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்குத்தாக வைகுக்குங் கல் அல்லது செங்கல். Stone or brick laid upright on edge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குத்து- + ஆம்+. Stone or brick laid upright on edge; செங்குத்தாக வைக்குங் கல் அல்லது செங்கல்.