தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பின் உள்நோவு ; மனம் நோவச் செய்கை ; தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம் ; நீர்க்குத்தலான இடம் ; குற்றலரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குத்தலரிசி. (இந்துபாக. 54.)
  • நீர்க்குத்தலான இடம். 4. Land or site exposed to the dash of water-currents;
  • தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம். 3. Inauspicious position, as of a house opposite to a street, a well opposite to a doorway;
  • மனம் நோவச்செய்கை. அவன் பேச்சு எப்பொழுதும் குத்தல்தான். 2. Hitting, wounding;
  • உடம்பின் உள்நோவு. உடம்பிற் குத்தலுங் குடைச்சலும் பொறுக்கமுடியவில்லை. 1. Internal pain, aching, throbbing;
  • கொடுக்கை. (அக. நி.) Giving;

வின்சுலோ
  • ''v. noun.'' Puncturing, pricking --as one of the eight kinds of impres sions perceived by the sense of feeling. 2. Ramming; thrusting, stabbing, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குத்து-. 1. Internal pain,aching, throbbing; உடம்பின் உள்நோவு. உடம்பிற்குத்தலுங் குடைச்சலும் பொறுக்கமுடியவில்லை. 2.Hitting, wounding; மனம் நோவச்செய்கை. அவன்பேச்சு எப்பொழுதும் குத்தல்தான். 3. Inauspiciousposition, as of a house opposite to a street, awell opposite to a doorway; தெருவிற்கு எதிராகவீடு அமைந்திருப்பது முதலிய குற்றம். 4. Land orsite exposed to the dash of water-currents; நீர்க்குத்தலான இடம். 5. See குத்தலரிசி. (இந்துபாக. 54.)
  • n. prob. குத்து-. Giving;கொடுக்கை. (அக. நி.)