தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்துதல் ; துளையிடுதல் ; தடுமாறச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளையிடுதல். Nā. To perforate;
  • செலுத்துதல். குதைந்தவார் பகழிவேடன் (பிரமோத். 17, 12). To discharge, propel;
  • தடுமாறச்செய்தல். குதையும் வினையாவிதீர்ந்தேன் (திவ். இயர். நான்கு. 81). To cause bewilderment, embarrassment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. prob. உதை-.To discharge, propel; செலுத்துதல். குதைந்தவார்பகழிவேடன் (பிரமோத். 17, 12).
  • 4 v. intr. prob. kṣud.To cause bewilderment, embarrassment; தடுமாறச்செய்தல். குதையும் வினையாவிதீர்ந்தேன் (திவ்.இயற். நான்மு. 81).
  • 11 v. tr. To perforate;துளையிடுதல். Nāñ.