தமிழ் - தமிழ் அகரமுதலி
    விற்குதை ; அம்பு ; அம்பின் அடிப்பாகம் ; ஆபரணத்தின் பூட்டு ; முயற்சி ; பசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பு. குதை யொன்றினைத் துரந்தே (கந்தபு. அக்கினி. 85). 3. Arrow;
  • அம்பினடி. (சங். அக.) 2. Notch at the feather end of an arrow;
  • முயற்சி. கொண்ட குதை மாறாதே (ஈடு, 6, 10, 2). 5. Effort;
  • ஆபரணத்தின் பூட்டு. (W.) 4. Bow, loop, running knot, button or clasp of a bracelet;
  • விற்குதை. குதைவரிச் சிலைநுதல் (கம்பரா. நகர. 49). 1. Notch at the end of a bow to secure the loop of a bowstring;
  • பசி. (அக. நி.) Hunger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a loop, a running knot; 2. the bottom of an arrow; 3. an arrow; 4. effort, முயற்சி; 5. (Sanskrit) hunger, பசி. குதைபோட, --மாட்ட,--இட, to fasten with a button or knot. குதைமணி, a kind of button. குதைமுடிச்சு, the button for a running knot or noose. குதையவிழ்க்க, to loose the knot or button. குதையாணி, a fastening pin or bolt for jewels.
  • VI. v. i. fasten the bow-string at the notch.
  • II. v. i. discharge, செலுத்து; cause embarrassment or bewilderment.

வின்சுலோ
  • [kutai] ''s.'' A bow, a loop, a running knot, a button or clasp for bracelets, &c., பணிப்பூட்டு. 2. The notch at the end of a bow to secure the loop of a bow-string, விற்குதை. 3. The bottom of an arrow, அம்பின்குதை.
  • [kutai] ''s.'' Hunger, பசி. Wils. p. 266 KSHUTHA. --''Note.'' This word is, by some mistake, defined in some books, பாசி (moss) instead of பசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. guda. [M. kuta.] 1. Notchat the end of a bow to secure the loop of a bow-string; விற்குதை. குதைவரிச் சிலைநுதல் (கம்பரா. நகர.49). 2. Notch at the feather end of an arrow;அம்பினடி. (சங். அக.) 3. Arrow; அம்பு. குதையொன்றினைத் துரந்தே (கந்தபு. அக்கினி. 85). 4. Bow,loop, running knot, button or clasp of a bracelet;ஆபரணத்தின் பூட்டு. (W.) 5. Effort; முயற்சி. கொண்ட குதை மாறாதே (ஈடு, 6, 10, 2).
  • n. < kṣudhā. Hunger; பசி.(அக. நி.)