குதூகலித்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனமகிழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகமைகிழ்தல். அருளின் முழ்கிக் குதூகலித் திருதலோடும் (கந்தபு. வீரவாகு. 51) To rejoice, to delight in;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id.To rejoice, to delight in; அகமகிழ்தல். அருளின்மூழ்கிக் குதூகலித் திடுதலோடும் (கந்தபு. வீரவாகு. 51).