தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; மனக்களிப்பு ; முன் காணாப் பொருளைக் காண்பதால் வரும் மகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குதுகம்.(யாழ். அக.)
  • அகக்களிப்பு. Joy, delight, rapture;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kutūhala. Joy,delight, rapture; அகக்களிப்பு.
  • n. < kutūhala.See குதுகம்.(யாழ். அக.)