தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவல் ; குளிரால் நடுங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆவல். குதுகுதுப்பின்றி நின்று (திருவாச. 6, 34). 1. Desire, eagerness;
  • குளிரால் நடுங்குகை. Loc. 2. Shivering with cold;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குதுகுது-.1. Desire, eagerness; ஆவல். குதுகுதுப்பின்றிநின்று (திருவாச. 6, 34). 2. Shivering with cold;குளிரால் நடுங்குகை. Loc.