தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குதூகலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குதூகலம். குதுகலம் பொங்க (தணிகைப்பு. பிரமன் சிருட். 83).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குதுகுலம், குதூகலம், குதுகம், s. joy, transport of joy, அகக்களிப்பு.

வின்சுலோ
  • [kutukalam ] --குதூகலம், ''s.'' [''vul.'' குது குலம்.] Joy, transport of joy, அகக்களிப்பு. Wils. p. 228. KUTOOHALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kutūhala. Seeகுதூகலம். குதுகலம் பொங்க (தணிகைப்பு. பிரமன்சிருட். 83).