தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைமேல் ஏறிச் செல்லுதல் ; சிறுவர்களின் குதிரை விளையாட்டு ; பிறரைக் கீழ்ப்படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைமேலேறிச் செலுத்தல். 1. To mount a horse;
  • பிறரைக் கீழ்ப்படுத்தி அடக்கியாளுதல். அவனைக் குதிரையேருகிறான். Colloq. 3. To ride roughshood, dominer;
  • சிறுவர்கள் பசைக்குரிதை விளையாடுதல். Colloq. 2. To play leap-frog;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To mount a horse; குதிரைமேலேறிச்செலுத்துதல். 2. To play leap-frog; சிறுவர்கள்பச்சைக்குதிரை விளையாடுதல். Colloq. 3. To rideroughshod, domineer; பிறரைக் கீழ்ப்படுத்தி அடக்கியாளுதல். அவனைக் குதிரையேறுகிறான். Colloq.