தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைவீரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைவீரன். கொன்றைமாலைக் குதிரையிராவுத்தன் (திருவாலவா, 46, 28). Cavalier trooper, equestrian;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Cavalier, trooper, equestrian; குதிரைவீரன். கொன்றைமாலைக் குதிரையிராவுத்தன் (திருவாலவா. 46, 28).