தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரையை விரைவுபடுத்தற்கு ஏறுவோர் காலில் இட்டுக்கொள்ளும் முட்கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரையை விரைவுபடுத்தற்கு ஏறுவோர் காலில் இட்டுக்கொள்ளும் முட்கருவி. Spur used by a horseman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Spurused by a horseman; குதிரையை விரைவுபடுத்தற்குஏறுவோர் காலில் இட்டுக்கொள்ளும் முட்கருவி.