தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழந்தாள் எலும்பு ; குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக் கட்டடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக்கட்டடம். (W.) 2. Prop of an embankment;
  • முழந்தாளெலும்பு. 1. Tibia, shin bone;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நளகம்.

வின்சுலோ
  • ''s.'' The prop of an em bankment. 2. ''(Rott.)'' The shin-bone, நளகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Tibia, shin bone; முழந்தாளெலும்பு. 2. Propof an embankment; குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக்கட்டடம். (W.)