தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்வாய் அடைக்குங் கதவு ; உடற்பயிற்சிக்குரிய தாண்டுமரம் ; குதிரைத்தறி ; நெசவிற் பாவு தாங்குதற்குரிய மரச் சட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேகபயிற்சிக்குரிய தாண்டுமரம். 1. Gymnastic horse-bar;
  • . 2. See குதிரைத்தறி. Colloq.
  • நெசவிற் பாவு தாங்குதற்குரிய மரச்சட்டம். 4. (Weav.) Wooden frame, shaped like the letter 'X' and fixed to the ground to support the warp stretched out;
  • மதகுக்கத்தவு. (யாழ். அக.) 3. Sluice gate;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கால்வாயடைக்குங்கதவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Gymnastic horse-bar; தேகப்பயிற்சிக்குரியதாண்டுமரம். 2. See குதிரைத்தறி. Colloq. 3. Sluicegate; மதகுக்கதவு. (யாழ். அக.) 4. (Weav.) Wooden frame, shaped like the letter `X' and fixed tothe ground to support the warp stretched out;நெசவிற் பாவு தாங்குதற்குரிய மரச்சட்டம்.