தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம். படுங்குருதிக் கடும்புனலையடைக்கப் பாய்ந்த பலகுதிரைத்தறி போன்ற (கலிங். புதுப். 463). Wooden contrivance stuffed with grass and straw to close up a breach in an embankment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Wooden contrivance stuffed with grass andstraw to close up a breach in an embankment;நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம். படுங்குருதிக் கடும்புனலையடைக்கப் பாய்ந்த பலகுதிரைத்தறி போன்ற (கலிங்.புதுப். 463).