தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைப் பாகன் ; குதிரை வீரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திப்புசுல்தான் காலத்தில் கொள்ளையடித்துவந்த குதிரைவீரன். (I. M. P. Tj. 579.) 3. Plundering trooper, cavalier of the time of Tippu Sultan;
  • குதிரைவீரன். 2. Mounted warrior;
  • குதிரையைப் பாதுகாப்போன். 1. Horse-keeper, groom;

வின்சுலோ
  • ''s.'' A horse-keeper, a groom. 2. The owner of a horse. 3. A cavalier, a horseman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[K. kuduregāṟa.] 1. Horse-keeper, groom;
    -- 0992 --
    குதிரையைப் பாதுகாப்போன். 2. Mounted warrior; குதிரைவீரன். 3. Plundering trooper, cavalier of the time of Tippu Sultan; திப்புசுல்தான்காலத்தில் கொள்ளையடித்துவந்த குதிரைவீரன். (I. M.P. Tj. 579.)