தமிழ் - தமிழ் அகரமுதலி
  பரி ; கயிறு முறுக்குங் கருவி ; யாழின் ஒர் உறுப்பு ; துப்பாக்கியின் ஒர் உறுப்பு ; தாங்குசட்டம் ; குதிரைமரம் ; ஊர்க்குருவி ; அதியமானின் குதிரைமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • நீர்ப்போக்கைத் திருப்புதற்காக அமைக்கும் மரத்தாலான தடுப்பு. துங்கக்கரைக் குதிரை (பெருந்தொ. 1588). A wooden contrivance to divert the course of water;
 • கயிறுமுறுக்குங் கருவி. (W.) 2. Twisting-stick for making rope, timber-frame for twisting cable;
 • பரி. குதிரையு ளாணினை (தொ. பெர். 623). 1. [T. kudira, K. Tu. kuduṟe, M. kutira.] Horse;
 • அதியமானுக்குரிய குதிரைமலை. (புறநா. 168.) 9. A mountain which belonged to the ancient chieftain Atiyaāṉ;
 • . 5. See குதிரைத்தறி.
 • துப்பாக்கியின் உறுப்பு. 4. [K. kudure.] Cock of a gun; hammer in the lock of a fire-arm;
 • யாழின் ஓர் உறுப்பு. 3. (Mus.) Birdge of a stringed instrument;
 • குதிரைமரம், 1. 7. Gymnastic horse-bar. See
 • பீப்பாய் முதலிய தாங்கும் சட்டம். 6. Crate for casks;
 • ஊர்க்குருவி. (மூ. அ.) 8. Sparrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a horse, பரி; 2. a wooden frame for cable-making etc; 3. the cock of a gun; 4. the bringe of a violin; 5. a sparrow, ஊர்க்குருவி. குதிரைக் கடிவாளம், குதிரைவாய்க் கருவி, a bit, a bridle. குதிரைக்கலணை, a horse-saddle. குதிரைக்கவிசனை, -கௌசனை, a horse cloth, caparison. குதிரைக்காரன், a horse-keeper; 2. a horseman, a cavalier. குதிரைக்கு லாடம் தைக்க, --கட்ட, -- அடிக்க, to shoe a horse. குதிரைக்குளம்பு, the hoof of a horse; the name of a plant. குதிரைக்கொம்பு, anything that does not exist or that is impossible to attain- as a horses horn --கிடைத் தற் கருமையானது. குதிரைச்சவுக்கு, a horse-whip. குதிரைச்சேணம், --க்கல்லணை, saddle. குதிரைத்தறி, a wooden contivance stuffed with straw etc. to close up a breach in an embankment. குதிரைநடை, the pace of a horse. குதிரைப்பட்டை, a beam supporting a tiled roof. குதிரைப்பந்தயம், a horse-race. குதிரைப்பந்தி, a line of horses. குதிரைப்படை, cavalry. குதிரைப்பாகன், --ராவுத்தன், a rider, horseman; 2. one who manages or breaks a horse. குதிரைப் பிடரிமயிர், the mane of a horse. குதிரைமட்டம், a pony. குதிரைமசாலை, a mash, a medicine for horses. குதிரைமரம், மரக்குதிரை, a wooden horse for casks and for torturing culprits etc; 2. a beam to support a dam or to stop the violence of a flood. குதிரைமால், royal stable. குதிரைமுகம், the shin-bone, prominent feature. குதிரையங்கவடி, a stirrup. குதிரையிலக்கணம், description of the nature, properties etc. of horses. குதிரை, (குதிரையின்மேல்) ஏற to mount a horse, to ride a horse. குதிரைலத்தி, --ச்சாணி,--விட்டை, horsedung. குதிரைலாயம், --ச்சாலை, --மால், a stable. குதிரைவலிப்பு, the name of a disease. குதிரை வாய்வட்டம், a rope for the horse fastened round the mouth. குதிரைவாலி, a medicinal plant; 2. panicum verticillatum, ஒருவகைப் புன்செய்ப்பயிர். குதிரைவிலை, an enhanced price. குதிரைவீரர், cavalry, troopers, cavaliers. குதிரை வையாளிவீதி, a place or street in which horses are trained. குண்டுக்குதிரை, ஆண்--, a stallion. பெட்டைக்குதிரை, கோளிகைக்--, a mare. வரிக்குதிரை, a pack-horse that is not saddled; a zebra.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • kutire குதிரெ horse

வின்சுலோ
 • [kutirai] ''s.'' A horse, பரி. 2. Timbers used in cable-making, கயிறுமுறுக்குங்கருவி. 3. The bridge of a violin or other stringed instrument, யாழின்ஓருறுப்பு. 4. Cock of a gun, துப்பாக்கியினோருறுப்பு. 5. The prop of an embankment, நீரையடைக்குமரம். 6. A wooden frame, for casks, &c., குதிரைமரம். 7. The sparrow, ஊர்க்குருவி. 8. The mango tree, மாமரம், குதிரை is employed to denote a mango tree, because its synonym, கொக்கு is a synonym of மாமரம். This is sometimes allowed in poetry. மண்குதிரையைநம்பியாற்றில்இறங்கலாமா? Can one mount a clay-horse and descend into a river?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. குதி-. 1. [T. kudi-ra, K. Tu. kuduṟe, M. kutira.] Horse; பரிகுதிரையு ளாணினை (தொல். பொ. 623). 2. Twisting-stick for making rope, timber-frame for twistingcable; கயிறுமுறுக்குங் கருவி. (W.) 3. (Mus.)Bridge of a stringed instrument; யாழின் ஓர்உறுப்பு. 4. [K. kudure.] Cock of a gun;hammer in the lock of a fire-arm; துப்பாக்கியின்உறுப்பு. 5. See குதிரைத்தறி. 6. Crate for casks;பீப்பாய் முதலிய தாங்கும் சட்டம். 7. Gymnastichorse-bar. See குதிரைமரம், 1. 8. Sparrow;ஊர்க்குருவி. (மூ. அ.) 9. A mountain whichbelonged to the ancient chieftain Atiyamāṉ;அதியமானுக்குரிய குதிரைமலை. (புறநா. 168.)
 • n. A wooden contrivanceto divert the course of water; நீர்ப்போக்கைத்திருப்புதற்காக அமைக்கும் மரத்தாலான தடுப்பு.துங்கக்கரைக் குதிரை (பெருந்தொ. 1588).