தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கோலம் ; காலத்தாழ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்கோலம். காரியம் குதாவிடையாயிருக்கிறது. (w.) 1. Embarrassment; dislocation in business;
  • காலதாமதம். Loc. 2. Delay;

வின்சுலோ
  • [kutāviṭai] ''s. [vul.]'' Embarrassment, impediment in business, தடை. காரியங்குதாவிடையாயிருக்கிறது. The business lies undone, or is embarrassed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Embarrassment; dislocation in business; அலங்கோலம்.காரியம் குதாவிடையாயிருக்கிறது. (W.) 2. Delay;காலதாமதம். Loc.