தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் விளங்காமை ; தளர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருள்விளங்காமை. (திருக்கோ. 104, உரை.) 1. Indistinctness as in child's prattle;
  • தளர்ச்சி. குதலைமை தந்தைக்கட் டோன்றின் (நாலடி, 197). 2. Failure of strength; straitened circumstances;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குதலை. 1. Indistinctness as in child's prattle; பொருள்விளங்காமை. (திருக்கோ. 104, உரை.) 2. Failure ofstrength; straitened circumstances; தளர்ச்சி.குதலைமை தந்தைக்கட் டோன்றின் (நாலடி, 197).