தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறுதல் ; கிண்டுதல் ; நெறிதவறுதல் ; புண் மிகுதல் ; குலைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிண்டுதல்.--intr. 2. To stir up, loosen, grub up, as earth about plants;
  • சிதறுதல். 1. To dig up and scatter; to tear up; to scratch up and scatter, as fowls; to spill out;
  • குலைதல். (W.) 5. To become loose, rough, deranged, dishevelled, as the hair; to be disturbed, inflamed, as the eyes;
  • நெறிதவறுதல். (திவ். திருவாய் 10, 1, 6, அரும்.) 3. To deviate from the right course, to go astray, to miss the way;
  • இரணமிகுதல். உடம்பெல்லாம் குதறிக்கிடக்கின்றது. 4. To be blistered, covered with sores;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. cf. குதர்-. tr. (J.) 1.To dig up and scatter; to tear up; to scratchup and scatter, as fowls; to spill out; சிதறுதல். 2. To stir up, loosen, grub up, as earthabout plants; கிண்டுதல்.--intr. 1. To deviatefrom the right course, to go astray, to miss theway; நெறிதவறுதல். (திவ். திருவாய். 10, 1, 6, அரும்.)2. To be blistered, covered with sores; இரணமிகுதல். உடம்பெல்லாம் குதறிக்கிடக்கின்றது. 3. Tobecome loose, rough, deranged, dishevelled, asthe hair; to be disturbed, inflamed, as the eyes;குலைதல். (W.)