தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெறிதவறிச் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெறிதவறிச் செல்லுதல். குதர்சென்று கொள்ளாத கூர்மை (இனி. நாற். 12). To deviate from the right course, miss the way;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr.prob. ku + அதர் +. To deviate from the right course, miss the way; நெறிதவறிச் செல்லுதல். குதர்சென்று கொள்ளாத கூர்மை (இனி. நாற். 12).