தமிழ் - தமிழ் அகரமுதலி
    போலித் தர்க்கிகன் , விதண்டை பேசுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதண்டை பேசுபவன். Frivolous disputant, sophist;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ku-tarkin. Frivolousdisputant, sophist; விதண்டை பேசுபவன்.