தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணி அலசுதல் ; கொதித்ததல் ; சினத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொதித்தல். 1.To boil up;to bubble up, as boiling water;
  • பனம்பழத்தின்தோலை அலசுதல்.--intr. 2. To wash the fibre, skin or other parts of palmyra fruit in order to get at the pulp;
  • துணியை நீரில் அலசுதல். 1. To wash cloth gently in water, causing splash;
  • கோபமாதல். 2. To get angry, furious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. (J.) tr. 1. Towash cloth gently in water, causing splash;துணியை நீரில் அலசுதல். 2. To wash the fibre,skin or other parts of palmyra fruit in orderto get at the pulp; பனம்பழத்தின்தோலை அலசுதல்.--intr. 1. To boil up; to bubble up, asboiling water; கொதித்தல். 2. To get angry,furious; கோபமாதல்.