தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒமம் , தருப்பை ; மலவாய் ; தும்மல் ; வெங்காயம் ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தும்மல். தோவின் குதமது நாசம் (செகராச. யாத்திரை. 22. சங். அக.). Sneeze;
  • தருப்பை. (மலை.) Darbha grass. See
  • ஹோமம். குதஞ் செய்யு மங்கி (திருமந். 423). Homa, oblation;
  • மிகுதி. (W.) 2. Penty, abundance;
  • . See குதாம். (J.)
  • வெங்காயம். (மலை.) Onion;
  • மலங்கழியும் வாயில். இலிங்கத் தொருகா லைங்காற் குதத்தில் (காசிக. இல்லொழுக். 19). Anus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) store-house, கிடங்கு; 2. plenty.
  • s. the backside; 2. the anus, அபானம்; 3. oblation, ஹோமம்; 4. sacrificial grass, charba, தருப்பை; 5. sneeze, தும்மல். குதகீலம், piles, hemorrhoids, மூல ரோகம்.

வின்சுலோ
  • [kutm] ''s.'' Onion, வெங்காயம். 2. ''[prov. for.]'' Go-down, store, கிடங்கு. 3. Plenty, abundance, மிகுதி.
  • [kutam] ''s.'' The anus, பாயுஸ். Wils. p. 293. GUDA. 2. Sacrificial grass, தருப்பை, Saccharum, ''L.'' Wils. p. 229. KUTHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < huta. Homa, oblation;ஹோமம். குதஞ் செய்யு மங்கி (திருமந். 423).
  • n. < kutha. Darbha grass.See தருப்பை. (மலை.)
  • n. < guda. Anus; மலங்கழியும் வாயில். இலிங்கத் தொருகா லைங்காற் குதத்தில்(காசிக. இல்லொழுக். 19).
  • n. < kṣuta. Sneeze; தும்மல்.கோவின் குதமது நாசம் (செகராச. யாத்திரை. 22:சங். அக.).
  • n. cf. su-kandaka. Onion;வெங்காயம். (மலை.)
  • n. < U. gudām. 1. Seeகுதாம். (J.) 2. Plenty, abundance; மிகுதி. (W.)