தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் ; தீ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். 1. Sun;
  • தீ. 2. Fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sun; the fire. குதபகாலம், between I & 2 P.M. supposed to be the best time for ceremonies in propitiation of the deceased (பிதுர்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன், அக்கினி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kutapa. (யாழ். அக.)1. Sun; சூரியன். 2. Fire; தீ.