தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதப்புதல் ; அதக்குதல் ; குழறிப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழறிப்பேசுதல். தீஞ் சொல் . . . குதட்டியே (பெரியபு. கண்ணப். 22). 2. To babble, prattle;
  • . 1. See குதப்பு-. குமுதவாய் குதட்டிப் பழங்கொ டத்தை (கல்லா. 49).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. tr. 1. See குதப்பு-. குமுதவாய் குதட்டிப் பழங்கொ டத்தை (கல்லா.49). 2. To babble, prattle; குழறிப்பேசுதல். தீஞ்சொல் . . . குதட்டியே (பெரியபு. கண்ணப். 22).