தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருக்கப்படும் எண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருக்கப்படும் எண். Multiplicand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குண்ணீயம், s. see குணனீயம்.

வின்சுலோ
  • [kuṇṇiyam] ''s.'' Multiplicand, பெருக் கப்படுந்தொகை. 2. Nature, quality, property, disposition, பொருட்டன்மை. Wils. p. 292. GUN'YA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guṇya. (Arith.)Multiplicand; பெருக்கப்படும் எண்.