பெருந்தினிக்காரன். 2. A stout, big bellied glutton;
பெருவயிறும் குறுவடிவும் உடையனான சிவகணத்தவருள் ஒருவன். குண்டோதரனெனு நாமம் பூண்டு (திருவலவா. 4, 22). 1. A short gluttonous goblin in the host of šiva, having a capacious round belly;
n. < kuṇḍa+ udara. 1. A short gluttonous goblin in thehost of Šiva, having a capacious round belly;பெருவயிறும் குறுவடிவும் உடையனான சிவகணத்தவருள் ஒருவன். குண்டோதரனெனு நாமம் பூண்டு (திருவாலவா. 4, 22). 2. A stout big-bellied glutton;பெருந்தீனிக்காரன்.